Posts

Seed Sovereignty: Conservation Challenges & Future Possibilities

Image
  Webinar on Seed Sovereignty: Conservation Challenges & Future Possibilities Webinar Series   Date: 01.08.2020 (Saturday, 4 – 6 pm) Speakers: Mr Arachalur Selvam, Organic Farming Expert, ASHA Network Seed Sovereignty in the Current Scenario Mr Parameshwaran, Aadhiyagai Preserving, Saving and Sharing of genetically Pure Traditional Seeds & its challenges Mr. Ramasubramanian, Samanvaya, Senior Consultant, SLI Avenues that exist and the Future Possibilities’ for Seed Conservation Moderator: Mr Marudham Kumar, Vaanagam Participants : More than 90 people attended the session comprising of Seed savers, Farmers and members of CBOs Summary of the Session Mr Ramasubramanian and Mr Raja Ganesh of SLI shared the purpose of this meeting and explained how Seed Festivals across state and Auroville help to organize seed savers in the past years and stressed the need of a network to take such efforts forward. The Introductory Speech by Mr Kumar thre...

விதை இறையாண்மை: சவால்கள் மற்றும் சாத்தியங்கள்

Image
  விதை இறையாண்மை: சவால்கள் மற்றும் சாத்தியங்கள் இணைய கலந்துரையாடல் நாள் : 1- ஆகஸ்ட் – 2020 ( சனிக்கிழமை ) நேரம்: மாலை 4.00 முதல் 6.00 பாரம்பரிய விதைகளை பாதுகாப்பதும் அதனை மீட்டெடுத்து பல்கிப்பெருக்க முறையான வழிமுறைகளை ஏற்படுத்துவதும் இயற்கை விவசாயத்தின் முக்கிய முன்னெடுப்பாக உள்ளது .  அத்தகைய முயற்சிகளை தனிமனிதர்கள் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களும் செயல்படுத்தி வருவது இயற்கை விவசாயிகளுக்கு மட்டுமின்றி நகர்புற காய்கறி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் ஆர்வலர்களுக்கும் முக்கிய உந்துசக்தியாக இருப்பது கண்கூடு. ஆரோவில்லின் நீடித்த வாழுமைக்கான நிறுவனம், வானகம் – நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவத்துடன் இணைந்து நமது பாரம்பரிய விதை சேகரிப்பு மற்றும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாயிகள் மற்றும்   அமைப்புகளை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளை துவங்கி உள்ளது. இதன் முன் முயற்சியாக விதை இறையாண்மை குறித்த தொடர் இணைய கலந்துரையாடல்களை தொடங்கியுள்ளது. இந்த இணைய கலந்துரையாடலின் முதல் நிகழ்வு கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது . சுமார் 2 மண...