மர்ம விதைகள்... அதிர்ச்சியில் அமெரிக்கா உஷார் இந்தியா - பசுமை விகடன் கட்டுரை
கடந்த வலைபதிவில் விதைபயங்கரவாதம் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். அது குறித்த ஒரு கட்டுரை பசுமை விகடனின் தற்போதைய பதிப்பில் வெளிவந்துள்ளது. அதன் சுட்டி கிழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு https://www.vikatan.com/government-and-politics/agriculture/mysterious-seeds-raise-suspicions-in-america மர்ம விதைகள்... அதிர்ச்சியில் அமெரிக்கா உஷார் இந்தியா! துரை.நாகராஜன் விதை விதை பிரீமியம் ஸ்டோரி அ ண்மையில் உலகின் பல நாடுகளுக்கு பார்சல்களில் மர்ம விதைகள் வந்து கொண்டிருக் கின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமான பார்சல்கள் வந்துள்ளன. இதைப்பற்றி அமெரிக்க வேளாண் அமைச்சகம், “இவ்விதைகள் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாகக்கூட இவ்விதைகள் இருக்கலாம். புதிய வகையான நோய்களைப் பரப்பக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுற்றுச்சூழல், விவசாயம் ஆகியவற்றுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்புக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறும் வாய்ப்புகள் உண்டு” என்று தனது கருத்த...